--- --:--:-- --

செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்..!

1

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் மாதத்தில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு கூட்டத்துடன் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon