--- --:--:-- --

என்.டி.ஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன – அன்புமணி

3

டந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

 

வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். என்.டி.ஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன என செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon