--- --:--:-- --

அடுத்த ஒரு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

7

மிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Right Menu Icon