சின்னத்திரை நடிகர் புகழுக்கு நடைபெற்ற திருமணம்..!
திண்டிவனம் அடுத்த தீவனூர் கோயிலில் சின்னத்திரை நடிகர் புகழுக்கு திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் புகழுக்கும் கோத்தகிரியை சேர்ந்த பென்சியா என்பவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் முத்து, திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





