--- --:--:-- --

எப்படி பிரசவம் பார்ப்பது எனக்கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! குழந்தை பலி..!

5

சிதம்பரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

 

மருத்துவரை செல்போனில் தொடர்பு கொண்டு எப்படி பிரசவம் பார்ப்பது எனக்கேட்டு பிரசவம் பார்த்துள்ளனர். முறையாக சிகிச்சை அளிக்காமல் பிரசவம் பார்த்து குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon