--- --:--:-- --

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த சிம்பு..!

3

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

 

தனது உதவியாளர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தவசிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon