--- --:--:-- --

உத்திரபிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஜேசிபி மூலம் வீடு இடிப்பு..!

10

த்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் வீடு இடிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

 

இந்த கொடூர செயலை ஈடுகட்ட அவரின் வீடு ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது. மேலும் சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon