--- --:--:-- --

தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்..கமிஷனரிடம் பரபரப்பு புகார்..!

9

திரைத்துறையில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைத்து விசாரிக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கப்பட்டுள்ளது.

 

சமூக ஆர்வலர் தமிழ் வேந்தன் வழங்கி இருக்கும் கோரிக்கை மனுவில் தமிழ் திரையுலகை சேர்ந்த கலைஞர்களும் பாலியல் சீண்டல் குறித்த விபரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இது குறித்து ஆண் மற்றும் பெண் போலீசார் அடங்கிய தனி குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon