வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்கள்..!
குஜராத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வதோதராவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாயை அந்த பகுதி இளைஞர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்த சென்று மீட்டு கட்டிலில் வைத்து தூக்கி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.






