--- --:--:-- --

பிரபல நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு..!

5

சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பிரபல நடிகர் அஜாஸ் கான் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

Right Menu Icon