--- --:--:-- --

சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்தது!

11

ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நக்ஷத்ரா, இவர் யாரடி நீ மோகினி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

 

தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவரது தோழியால் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.தற்போது விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகவும் இருந்தார்.

 

தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இப்போது என்ன தகவல் என்றால் சீரியல் நடிகை நக்ஷத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Right Menu Icon