--- --:--:-- --

கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை..!

4

தொடர் மழையால் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சென்னை மெரினாவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

 

Right Menu Icon