--- --:--:-- --

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது..!

6

மிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

10, 11, 12ம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Right Menu Icon