--- --:--:-- --

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

7

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 

இவருக்கு சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய பொழுது சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

 

Right Menu Icon