--- --:--:-- --

திருப்பூரில் சத் பூஜை கோலாகலம்..!

10

திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்காக இங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் முக்கிய பண்டிகையான சத் பூஜையை கோலாகலமாகக் கொண்டாடினர்.

 

சொந்த ஊர் செல்ல முடியாததால், குளத்துப்புதூர் குளத்தை கங்கையாகக் கருதி, 4 நாள் விரதத்தை நிறைவு செய்தனர். இன்று அதிகாலையில் குளத்தில் நீராடி, தண்ணீரில் நின்றவாறு, சூரியனுக்கு பால் பிரசாதமான ‘அர்க்யா’ படைத்து வழிபட்டனர்.

Right Menu Icon