--- --:--:-- --

வருகிற ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு..!

10

ருகிற ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார். சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

சசிகலா விடுதலை ஆக இருப்பதால் வழக்கு குறித்து அவரிடம் விளக்கம் பெற்று மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். சசிகலா தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தை எடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 4ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon