--- --:--:-- --

சாம்சங் போராட்டம் வாபஸ்..!

4

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்து உள்ள samsung தொழிற்சாலையில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான ஏசி, டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்த தொழிற்சாலையில் கடந்த 38 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

 

Right Menu Icon