--- --:--:-- --

ஓமிக்ரான் பெயரில் 1963 ஆம் ஆண்டு வெளியான படம் குறித்து வதந்தி..!

5

மிக்ரான் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன. இது குறித்து தகவல் இணையதளத்தில் அதிகரித்து வருகிறது.

 

1963 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஓமிக்ரான் என்ற பெயரில் இரண்டு ஹாலிவுட் படங்கள் வெளியானது தெரிய வந்தது.

 

இதில் 1963 ஆம் ஆண்டு வெளியான படம் ஓமிக்ரான் வேரியண்ட் என்ற பெயரில் பூமி கல்லறையாக மாறியதா என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டதாக போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. சித்தரிக்கப்பட்ட போஸ்டர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon