--- --:--:-- --

பேட்டால் காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ரோகித்..!

3

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோகித் சர்மாவை பாராட்டி பாஜக இன்று வீடியோ வெளியிட்டது. அதில், காங்கிரஸ் கட்சி எங்கள் கேப்டனை கேலி செய்ய முயன்றது.

 

ஆனால், அவர் தனது பேட்டால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ரோகித் உடல் பருமன் குறித்து காங்., கட்சியின் ஷமா முகமது பதிவிட்ட எக்ஸ் பதிவையும் இணைத்துள்ளது.

Right Menu Icon