--- --:--:-- --

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்

7

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மொபைல் எண் கொண்ட பட்டை ஒட்டப்படும், குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

போதை தெளியும் வரை வாகனம் மீண்டும் வழங்கப்படாது என புதுச்சேரி மாநில டி.ஐ.ஜி சத்திய சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Right Menu Icon