--- --:--:-- --

சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு..!

7

ர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்
பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரொனா காரணமாக சர்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.

 

இந்திய மதிப்பு குறைந்து வருவதால் சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon