உடல்களை அடக்கம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு..!
மின் மயானங்களில் காலியிடம் இருக்கிறதா இல்லையா போன்ற விவரங்களை ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.




