--- --:--:-- --

பள்ளிகளில் பாடவேளை குறைப்பு..!

11

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாட வேளை குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் அது 6 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

Right Menu Icon