--- --:--:-- --

வீடு கட்ட குழி தோண்டும் பொழுது கிடைத்த ராமர் சிலை..!

7

திருவாரூர் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சலோகத்தால் ஆன இரண்டு அடி உயர ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

 

பெருமாள் பெருமாள் நகர் பகுதியில் உள்ள புதிதாக வீடு கட்டுவதற்காக ஆறடி ஆழத்திற்கு பள்ளம் தோன்றிய பொழுது இந்த சிலை கிடைத்துள்ளது. தொல்லியல் துறை ஆய்வில் ராமர் சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவரும் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon