--- --:--:-- --

தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

4

தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று (ஆக .15) தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

 

ஓரிரு இடங்​களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வரும் 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

 

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு செய்​தி​க்குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Right Menu Icon