உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு..!
மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருக்கிறார். மோடி பெயர் சர்ச்சை வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் ராகுல் காந்தி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





