--- --:--:-- --

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!

5

டிஐ மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர் தொழில்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடையவிருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

 

தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி ஐடிஐ படிப்புகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசினர் தொழில்பயிற்சி நிலையங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon