--- --:--:-- --

நாய் சாப்பிடாமல் விட்டபிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கிய ராகுல் காந்தி.. பாஜக குற்றச்சாட்டு..!

11

தொண்டருக்கு நாய் பிஸ்கட்டை வழங்கியதாக ராகுல் காந்தி மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நிதி யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

 

அவரது யாத்திரையின் பொழுது தொண்டர் ஒருவருக்கு ராகுல் காந்தி நாய் பிஸ்கட்டை வழங்கியதாக ராகுல் காந்தி மீது பாஜக ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நாய் சாப்பிடாமல் விட்ட பிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கியது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

அசாம் முதலமைச்சருக்கும் இதே நிலை நேர்ந்ததாக மற்றொரு நிகழ்வாக பதிவிட்டுள்ளார். பிஸ்கட்டை சாப்பிட மறுத்து வெளியேறியதாக அசாம் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

 

Right Menu Icon