--- --:--:-- --

11ம் வகுப்பு அரையாண்டு தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகள்.. மாணவர்கள் புகார்..!

7.1

தினோராம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஆங்கிலத் தேர்வில் மூன்று கேள்விகள் மாற்று கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழக முழுவதும் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.

 

பதினொன்றாம் வகுப்புக்கான இன்று ஆங்கில தேர்வு 12ஆம் வகுப்புக்கான மூன்று கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மதிப்பெண் கொண்ட இரண்டு கேள்விகளும் ஐந்து மதிப்பெண் கண்ட ஒரு கேள்வியும் மாற்றி கேட்கப்பட்டதால் அந்த கேள்விகளுக்கான ஒன்பது மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த கேள்விகள் கட்டாய கேள்விகள் இல்லை என்று அச்சுடும் பொழுது மாற்றி அச்சிடப்பட்டதாகவும் முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Right Menu Icon