--- --:--:-- --

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை..!

3

ளையராஜாவின் பாடல்கள் எக்கோ அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை இரண்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதாக இளையராஜா புகார் அளித்திருந்தார்.

 

இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon