--- --:--:-- --

இனி சூப்பர் சிங்கரில் பிரியங்கா இல்லையா..!

13

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் ஜூனியர் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால், அவருக்கு பதில் மைனாவை கமிட் செய்தனர்.

 

ஆனால், இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிரியங்கா, மீண்டும் சூப்பர் சிங்கர் தொகுப்பாளராக ஆனார்.இந்த நிலையில், தீடீரென பிரியங்கா தனது பிக் பாஸ் நண்பர்களுடன் இணைந்து டூர் சென்றிருந்தது.

 

இதனால், மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மைனாவை தொகுப்பாளினியாக வர, இனி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் முழுவதும் மாகாபா மற்றும் மைனா இருவரும் தான், சூப்பர் சிங்கர் தொகுப்பாளர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Right Menu Icon