பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர் கோவாவில் கைது..!
சென்னை தனியார் பள்ளியின் தாளாளர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளி தாளாளர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் வந்ததையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளியில் உள்ளிருக்கு போராட்டத்தை ஈடுபட்டனர்.
இந்நிலையில் பள்ளி தாராளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.





