--- --:--:-- --

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!

5

நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அதில் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் காந்திநகர் மற்றும் மும்பை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ரயில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது .அந்த எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கும் பிரதமர் காந்தி நகரில் இருந்து பயணம் செய்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon