--- --:--:-- --

பழங்கால மம்மி சவப்பெட்டியை திறந்த ஆராய்ச்சியாளர்கள்..!

4

ழங்கால மம்மி சவப்பெட்டி ஒன்றை பார்வையாளர் முன் திறந்துள்ளனர்; எகிப்திலுள்ள மம்மியை இந்தாண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அங்கு சீல் செய்யப்பட்ட பழங்கால மம்மிகளை கண்டறிந்துள்ளனர்.

 

அதில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை பார்வையாளர்கள் முன் அவர்கள் திறந்துள்ளனர். அதனை ஆயிரக்கணக்கான மக்களும் பார்வையிட்டு அதைச் செய்திருக்கிறார்கள்.

 

சவப்பெட்டியில் உள்ள மம்மி சிறிதளவு அழுகாமல் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். உலகில் முதன்முதலில் திறக்கப்பட்ட அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon