இன்று பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி..!
4 நாள்கள் அரசுமுறை பயணமாக PM மோடி, பிரிட்டன் மற்றும் மாலத்தீவுக்கு செல்கிறார். முதற்கட்டமாக பிரிட்டன் PM கீர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணமாக நாள்கள் அந்நாட்டிற்கு செல்லும் மோடி, இந்தியா -பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இதன் மூலம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 99% வரி விலக்கு கிடைக்க உள்ளது.






