--- --:--:-- --

திருப்பூர் : தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது

10

திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 22.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சபேதுல் அலி(27) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 1.500 கி.கிராம் கைப்பற்றப்பட்டது.

 

பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon