--- --:--:-- --

சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது திமுக: இபிஎஸ்

8

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேட்டி கொடுக்க 4 IAS அதிகாரிகளை நியமித்திருப்பது வெட்கக்கேடானது என இபிஎஸ் சாடியுள்ளார்.

 

தஞ்சாவூரில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், சிறுபான்மை மக்களை ஏமாற்றுவது திமுக தான் என குற்றஞ்சாட்டினார். 2026-ல் ‘ஓட்டு’ என்ற வென்டிலேட்டரை எடுத்துவிட்டால், திமுக ஆட்சி போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon