அமன் ஷெராவத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்..!
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார் பிரதமர் மோடி. ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் அமன் வெண்கல பதக்கம் வென்றார்.






