சென்னையில் மெட்ரோ ரயில் போல மாற்றப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி..!
சென்னை எண்ணூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மெட்ரோ ரயிலை போல காட்சியளிக்கிறது. கடந்து ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பள்ளி, மாணவர்களைக் கவரும் விதமாக வெளிப்புறத்தில் மெட்ரோ ரயில் போலவும், வகுப்பறை போல் பல ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது.







