தமாகாவில் இருந்து விலகினார் பிரகாசம்..!
தமாகாவின் முக்கிய தலைவர் சூளை த.பிரகாசம் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜக உடன் ஜி.கே.வாசன் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பிரகாசம், செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.





