--- --:--:-- --

மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன்..!

12

2025ம் ஆண்டு துவக்கமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது. மதகஜராஜா, விடாமுயற்சி, குடும்பஸ்தன், டிராகன், வணங்கான் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

.இதில் விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து டிராகன் படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிட்டிருந்தனர்.

 

Right Menu Icon