ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்த காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு..!
முப்படைகளின் தலைமைத் தளபதி குன்னூருக்கு வரும்பொழுது மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





