பா.ம.கவில் டிச. 14 முதல் விருப்ப மனு: அன்புமணி
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்; வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனுவை பெறலாம்.
தமிழ்நாடு, புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுவை டிசம்பர் 20 மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.





