அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலால், பாமகவில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியை சேர்ந்த பலர் மாற்றுக் கட்சியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் R.அன்பழகன் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். 2 நாள்களுக்கு முன் பாமகவை சேர்ந்த பலர், சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.






