--- --:--:-- --

ஜெர்மனி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி..!

8

ந்திய ஜெர்மனி அரசுகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். மூன்று நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் செல்கிறார். பிரதமர் மோடி பெர்லினில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

 

ஜெர்மன் பிரதமர் ஒல்ஃப்பை சந்திக்கும் பிரதமர் மோடி ஜெர்மன் அரசுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

Right Menu Icon