தேஜஸ் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி..!
இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி. தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான கவச உடை தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு பறந்தார்.
தேஜஸ் விமானத்தில் பயணித்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார் பிரதமர் மோடி.






