--- --:--:-- --

தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டம்..!

12

சென்னை மாநகராட்சியின் 95 விழுக்காடு பணியாளர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் தேர்தலுக்குப்பின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

சென்னை சூளையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.  முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon