--- --:--:-- --

விவசாயிகளுடன் நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது..!

8

டெல்லியில் விவசாயிகள் கொட்டும் பனியிலும் நடுங்கும் குளிரிலும் தொடர்பு நாற்பத்தி நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

 

விவசாயிகள் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்ய வேண்டும், வேளான் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர்.

 

ஆனால் அரசாங்கம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் எட்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon