தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி – யுஜிசி அறிவுறுத்தல்..!
தாய்மொழியில் கற்றல், கற்பித்தல், செயல்முறையை ஆதரிப்பதே உயர் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ள யூஜிசி ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
தாய்மொழி அவசியம் என மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.






