--- --:--:-- --

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதி ரத்து..!

4

ன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டில் உள்ள கண்ணாடிப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

கன்னியாகுமரியில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விளக்கமளித்த அமைச்சர் எ.வ.வேலு, “கண்ணாடிப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

 

பாலத்தில் உடைந்திருப்பது என்பது தவறான தகவல். பாலத்தின் மீது சுத்தியல் கீழே விழுந்ததால் சிறு கீறல் மட்டுமே ஏற்பட்டது. கண்ணாடிப் பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Right Menu Icon